Kaadhal Sambangi_Season 2 - Ep 7
Manage episode 455330366 series 3524751
தந்தைக்கு கடிதம் எழுதினாள் - அந்தப் பையனைப் பத்தி அம்மாக்கு நல்ல அபிப்ராயம் இல்லையே - நடக்காது வேண்டாம் விட்டுடு - எப்படியாவது என் மனசை மாத்திடலாம்’னு - அஞ்சு வருஷமா நானோ அவனோ மாறலை - என் கல்யாணம் என் சாய்ஸ் - இல்லேன்னா உங்க பொண்ணாவே இருந்துட்டுப் போறேன் காலம்பூரா - அப்பா ஃபர்ஸ்ட் டைம் பாசிட்டிவா பேசினார் -
28 επεισόδια